
நீங்கள் நன்னீர் அல்லது உப்பு நீர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தால் எங்களின் தங்கக் கடன் வசதிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கடன் வசதி நெகிழ்வானது மற்றும் வசதியானது, மேலும் நீங்கள் ஒரு நாள் அல்லது பல நாள் படகு சவாரி நுட்பத்தை வைத்திருந்தாலும் உங்களுக்கு ஏற்றது. கடன் வசதி எந்த நேரத்திலும் ஒரு தொகையைப் பெற உங்களை அனுமதிக்கிறது, இது உங்களின் படகு எரிபொருள், உலர் உணவுகள், மீன்பிடி சாதனங்கள் அல்லது படகு புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு உதவும்.
தங்கக் கடன் வசதி உங்கள் நிதிப்பிரச்சனைக்குச் சிறந்த தீர்வாகும், ஏனெனில் இது சந்தையில் உங்களுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது, மேலும் உங்கள் அருகில் உள்ள கிளையிலிருந்து மிகக்குறுகிய காலத்திற்குள் ரூ .3 மில்லியன் கடனைப் பெற உங்களை அனுமதிக்கிறது.
Want to know more?
நன்மைகள் என்ன?
- உங்கள் தங்கத்திற்கான சந்தையில் சிறந்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச முன்பணத் தொகையைப் பெறுவீர்கள்
- குறைந்தபட்ச வட்டி விகிதங்கள்.
- உங்கள் வசதிக்கேற்ப 1, 3, 6, 9 மற்றும் 12 மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்தும் வசதிகள் கிடைக்கும்.
- குறுந்தகவல் சேவைகள்
- வட்டிக்கான உங்கள் மாதாந்த தவணை அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை உங்களுக்கு அருகில் உள்ள எங்களின் எந்தவொரு கிளையிலும் செலுத்த கூடிய திறன்
- வெறும் 03 நிமிடங்களில் கடனுக்கு ஒப்புதல் பெறுங்கள்.
- எங்களின் சேவைகளை வாரநாட்கள், சனிக்கிழமைகள் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மாலை 5.30 மணிவரை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்
- உங்கள் தவணைகளைச் செலுத்த LB CIM App ஐ பயன்படுத்தவும், உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் தங்கத்திற்கான சிறந்த விலை மற்றும் பலவற்றைப் பெறவும்.
- உங்கள் தங்க நகைகளுக்கு ஒரு முழுமையான காப்பீடு தானாகவே வழங்கப்படும்.
- வணிகத் தேவைகளுக்காகக் கூடுதல் முன்பணம் கோரலாம்
- 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கையர்களும் தகுதியுடையவர்கள்
CONTACT US
GENERAL
+94 112 200 200HOTLINE
+94 773 377 819ADDRESS
No. 676, Galle Road, Colombo 03