Notices & Announcements

Velanai Branch Opening

எங்களது நாடளாவிய கிளை வலையமைப்பின் புதிய வரவாக, LB Finance – வேலணை கிளை, 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதியன்று வேலணை, வங்களவாடி சந்தி என்ற முகவரியில் மிக பிரம்மாண்டமான முறையில் திறக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது அன்றாட வாழ்க்கையின் எந்தவொரு நிதித் தேவைக்கும், நம்பகமான நிதித் தீர்வுகளுடன் சமூகத்தை மேம்படுத்தும் LB Finance ஆகிய நாம் எப்போதும் உங்களுடன் துணையாக நிற்போம்!

දිවයින පුරා ව්‍යාප්ත අපගේ ශාඛා ජාලයට එක්වූ නවතම ශාඛාව ලෙස LB Finance - වේලානි ශාඛාව, 2026 ඔක්තෝබර් 01 වන දින, වන්කලවඩි හන්දිය, වේලනි යන ස්ථානයේදී අතිඋත්කර්ෂවත් ලෙස විවෘත වූ බව සතුටින් දැනුම් දෙන්නෙමු. ඔබගේ එදිනෙදා ජිවිතයේ ඕනෑම මුල්‍ය සහයකට, LB Finance අපි ඔබ සමඟ රැදී සිටින්නෙමු!

We are delighted to announce the opening of our newest branch, LB Finance – Velanai. The branch was officially opened on 01st October 2026, conveniently located at Vankalavady Junction, Velanai.

At LB Finance, we are committed to supporting your everyday financial needs and empowering communities with trusted financial solutions. We are always by your side, providing reliable financial assistance whenever you need it.